Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டம் தன் கடமையை செய்யும்…அமைச்சர் ரமேஷ்

சட்டம் தன் கடமையை செய்யும்...அமைச்சர் ரமேஷ்

பொது இடங்களில் திமுகவினர் சாலை மறியல் என்ற பெயரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை கேள்வி கேட்ட மக்களையும் அதிகாரிகளையும் தாக்கி ரவுடியிச செயலில் ஈடுபடுவதும், ஆபாச வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுவதும் கடுமையான கண்டனத்துக்குரியது என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ”ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்” என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ”திரிஷா… திரிஷா…” என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ”எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்” என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!