ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் 2-வது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ சில வாரங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, அடுத்த பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ பாடல் நாளை வெளியாகவுள்ளது. ரசிகர்களிடையே படத்தின் மீதான
எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள சூழலில், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என SM- பலரும் கேட்டு வருகின்றனர்.
