தவெக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றமே அளித்துள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். உழவர் உரிமை அட்டை வழங்கப்படும் என்ற வாக்குறுதி பற்றி பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. நெல் சேமிப்பு கிடங்குகள் குறித்த அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
