Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.,திருமா வலியுறுத்தல்

தஞ்சையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கையில் அப்போது
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர்களாக இருந்தாலும், தமிழக அரசு தனது சக்திக்கு ஏற்ப செயல்பட்டு வருவதாகவும், மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும், அரசின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டி வருவதாகவும் தெரிவித்தார். அரசியலுக்கு தனுஷ் வருகை குறித்த கேட்ட கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கவில்லை சமூக வலைதளங்களில் பரவுவதற்கு பதில் தேவையில்லை என தெரிவித்தார்.

error: Content is protected !!