Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமயம் முன்னாள் காங்.,எம்எல்ஏ.சின்னையாவுக்கு நினைவஞ்சலி… 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்  தொகுதி  முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த  வெ.சின்னையாவின் 21 ம்ஆண்டு நினைவு தினம் திருமயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.  வட்டார காங்.தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். சிறுபான்மைப்பிரிவுஅமைப்பாளர் அக்பர்அலி முன்னிலை வகித்தார். திருமயம் கடைவீதியில் முன்னாள் எம்எல்.ஏ. வெ.சின்னையாவின்  உருவப்படத்தை அலங்கரித்து வைத்திருந்தனர். அதற்கு வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவரும்  ராராபுரம் ஊராட்சித் தலைவருமான முருகேசன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி பேசினர். நகரத்தலைவர் அன்பு நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!