திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தலைமைச் செயலாளர் சாய் குமார், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், அறநிலையத்துறை செயலாளர் ராஜாராம், ஆணையர் வினய், மதுரை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, எஸ்.பி. தேவநாதன், மதுரை அறநிலையத்துறை இணை ஆணையர் பொன் சுவாமிநாதன், கோயில் செயல் அலுவலர் செல்வி, அறங்காவலர் குழுத் தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் ராஜபாண்டியன், அழகப்பன், ரெஜினா தேவி, சித்ரா ஆகிய 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: 13 பேருக்கு நோட்டீஸ்
