Skip to content
Home » திருவண்ணாமலை கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

திருவண்ணாமலை கோவிலில் ரஜினி சாமி தரிசனம்….

லால் சலாம் – இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கிரிக்கெட் விளையாட்டை சார்ந்து உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தனது ‘லைக்கா புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்
இசையமைத்துள்ளார். இப்படம் லால் சலாம் படப்பிடிப்புக்காக திருவண்ணாமலை வந்த நடிகர் ரஜினிகாந்த் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். ரசிகர்கள் உற்சாகமாக ரஜினியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!