Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்செந்தூர் அர்ச்சகர் பணியிடை நீக்கம்- 2 பேர் டிஸ்மிஸ்

தூத்துக்குடி, திருச்செந்தூர் கோவிலில் விரைவாக தரிசனம் செய்ய வைப்பதாக கூறி ரூ.1000 பணம் பெற்ற அர்ச்சகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . அர்ச்சகரோடு இணைந்து இதற்கு உடந்தையாக இருந்த 2 வாயிற் காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டனர்.

error: Content is protected !!