Skip to content
Home » முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

முதல்வர் ஸ்டாலினுடன்….. திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர்  திருமாவளவன் இன்று காலை சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  பேசினார். அப்போது அவர்   3 தொகுதிவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் 2 தொகுதிகள் தான் ஒதுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது. இது  தொடர்பாக  பேச்சுவார்த்தைக்குழுவை சந்தித்து பேசுங்கள் என்றும் முதல்வர் கூறியதாகவும்   தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!