Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவாரூரில் 9ம் தேதி முதல்வா் ஸ்டாலின் களஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களஆய்வு நடத்தி வருகிறார். அத்துடன்  நலத்திட்ட உதவிகள் வழங்கியும்,  புதிய  திட்டங்களை தொடங்கி வைத்தும் வருகிறார். அதன்படி வரும் 9, 10ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில்  முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு நடத்துகிறார்.

இந்த தகவலை திருவாரூரில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு நிருபர்களிடம் கூறினார்.

error: Content is protected !!