Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

25ம் தேதி, தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் வரும் மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு  தாக்கல் செய்கிறார்.  அதைத் தொடர்ந்து 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ம் தேதி வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் வரும் பிப்ரவரி 25ம் தேதி மதியம் 12 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது . இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்  தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள திட்டங்கள், விரிவாக்கம் செய்யப்பட உள்ள தொழில்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிகிறது
error: Content is protected !!