Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மா சிலைக்கு தவெக  தலைவர்  விஜய் மரியாதை செய்தார். சென்னை பனையூர்  அலுவலகத்தில் உள்ள  அஞ்சலை அம்மா சிலைக்கு  விஜய் மாலை அணிவித்தார்.  அஞ்சலை அம்மா நினைவு நாளையொட்டி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மரியாதை செய்தார்.  தவெக கொள்கை தலைவர்களில் ஒருவர் அஞ்சலை அம்மா ஆவார்.

error: Content is protected !!