Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இன்றைய தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது.போர் பதற்றங்கள் போன்றவையால்

அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

.கடந்த ஜனவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,320-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 29-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,34,400- க்கு விற்பனையானது.

தங்கம் விலை நேற்று (பிப்.09) சவரன் ரூ.1,17,200 க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.560 குறைந்து ரூ.1,16,640 க்கு விற்கப்படுகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் விலை நேற்று ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.300க்கும் கிலோ ரூ.3,00,000க்கும் விற்கப்படுகிறது.

error: Content is protected !!