தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையில் ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.5750-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.