தமிழகத்தில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,880 ரூபாய் குறைந்து ரூ.95,840 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் 2 வாரங்களில் தங்கம் சவரனுக்கு 11,240 ரூபாய் சரிந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.235 குறைந்து ரூ.11,980க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.5000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.1.80லட்சத்திற்கு விற்பனை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1880 குறைவு
