Skip to content
Home » தங்கம் விலை குறைந்தது….

தங்கம் விலை குறைந்தது….

  • by Senthil

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 46 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 820

Latest Gold Silver Rate Today 25 July 2023 Know Gold Price In Your City  Chennai Coimbatore Trichi Bangalore | Gold Silver Rate Today: தங்கம் வாங்க  இதுதான் சரியான் டைம்.. ஒரு சவரனுக்கு ரூ. 80

ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு  200 ரூபாய் குறைந்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!