Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை உயர்வு…

தமிழகத்தில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 உயர்ந்தது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மட்டும் கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.77.00க்கும் , ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!