Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1160 உயர்வு

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,11,720க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து ரூ.1,13,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.145 உயர்ந்து ரூ. 14,155க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!