இன்றைய தங்கம் விலை நிலவரம்…

23
Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,451க்கும், சவரன் ரூ.35,608க்கும் விற்பனையாகிறது. தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.68.50க்கு விற்பனையாகிறது.

LEAVE A REPLY