ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப்.27) சவரனுக்கு 240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் கிராமுக்கு 30 உயர்ந்து 14,230-க்கும், சவரன் 1,13,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் 270-க்கும், பார் வெள்ளி கிலோ 2,70,000-க்கும் விற்பனையாகிறது.
