தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது
தங்கம் விலை இன்று (ஜூலை 3) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் தங்கம் =150 உயர்ந்து 13,700-க்கும், சவரன் ச1,200 அதிகரித்து ≈1,09,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ச3,600
உயர்ந்து நகைப் பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
