Skip to content
Home » ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்…..மயிலாடுதுறை பாமக வேட்பாளர்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவர்…..மயிலாடுதுறை பாமக வேட்பாளர்

  • by Senthil

பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக தஞ்சை வடக்குமாவட்ட பாமக செயலாளரும், தஞ்சை வடக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவருமான ம.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார்.  அவரது பயோ டேட்டா இதோ:

பெயர் : ம.க.ஸ்டாலின்
பொறுப்பு : பாமக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், ஆடுதுறை பேரூராட்சி தலைவர்
பிறந்த தேதி : 22.07.1970
வயது : 53
தகப்பனார் பெயர் : ஆ.கலியபெருமாள்
தாயார் பெயர்: க.சரோஜா
மனைவி பெயர் : செந்தமிழ் செல்வி
குழந்தைகள்:  2மகள் + 1மகன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!