Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

திருச்சி ஏர்போட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு….

  • by Senthil

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் மனைவி இயற்கை எய்தினார்.
துக்க நிகழ்ச்சிக்கு கலந்து கொள்வதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன் பரஞ்சோதி பா.குமார் முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, வளர்மதிவளர்மதி, முன்னாள் சட்டமன்ற கொறடா மனோகரன், ரத்தினவேல்,
கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அம்பிகாபதி, அரவிந்தன், மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!