Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் பெண் பயணிடம் ரூ. 55 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்..

திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரிடம் சோதனை செய்தனர். அப்பெண் அணிந்திருந்த ஷார்ட்டுக்குள் தைக்கப்பட்ட சிறப்பு பாக்கெட்டுகளில் மறைந்து வைக்கப்பட்டிருந்த 2 தங்க பேஸ்ட் பாக்கெட்டுகளில் இருந்து

தங்க கட்டிகளில் எடுக்கப்பட்டன. ரூ.55.07 லட்சம் மதிப்புள்ள 909.500 கிராம் எடையுள்ள 24 கேரட் தூய்மையான தங்க பேஸ்ட்-ஐ பறிமுதல் செய்தனர்.  அப்பெண் பயணியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!