Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி ஏர்போட்டில் ரூ.9.54 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று சிங்கப்பூரில் இருந்து வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை

அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்பொழுது ஆண் பயணி ஒருவர் ஏர் டை கிரைண்டர் மிஷினில் மறைத்து வைத்து கடத்தி எடுத்து வந்த ரூ.9 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள 159 கிராம் தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!