Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

5,83,783 பயணிகளை கையாண்டு-திருச்சி விமான நிலையம் 4வது இடம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினசரி இரு வழித்தடங்களிலும் தலா 4 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமான பயணிகளை அதிக அளவில் கையாண்ட விமான நிலையங்களில் 5,83,783 பயணிகளை கையாண்டு திருச்சி விமான நிலையம் இந்திய அளவில் 4-வது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5.8% அதிகம் என விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!