Skip to content
Home » திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.15.47 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்…

  • by Senthil

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள்

சோதனை செய்தனர் அப்பொழுது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 15 லட்சத்து 47 ஆயிரம் மதிப்புள்ள 260 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த பயணியிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!