திருச்சியில் தியாகி அருணாச்சலம் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மேயர் அன்பழகன், மாவட்ட செயலாளர் வைரமணி, தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், மாநில பேச்சாளர் திருச்சி வேலுச்சாமி, தியாகி பேரன்கள் திலகர், ராகவேந்திரா அருண் தேவ் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளனர்.