Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல்….

திருச்சி, சஞ்சீவி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு செந்தில்குமார்  தேவதானம் ரயில்வே டிராக் அருகே நின்றுள்ளார். அப்போது இபி ரோட்டை சேர்ந்த கவுதம்(21), அவரின் நண்பரும் சேர்ந்து தாக்கி கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். ஏற்கனவே இவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது தெரிய வந்தது.  இதனை தொடர்ந்து செந்தில்குமார் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!