Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஜல்லிக்கட்டு…. முன்னேற்பாடு பணியை திருச்சி கலெக்டர் ஆய்வு…

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும். அதற்கான இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு அறிவித்துள்ள

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டியை நடத்திட ஆலோசனைகளை வழங்கினார். உடன் இணை இயக்குநர் கால்நடை பராமரிப்பு துறை எஸ்தர் ஷீலா உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!