Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி : ரயில் மோதி கட்டிட தொழிலாளி உடல் சிதறி பலி

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அமராசூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (54). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை கல்லக்குடி-கல்லகம் ரயில் நிலையங்களுக்கு இடையே அந்த வழியாக சென்னை மார்க்கமாக சென்ற ஒரு ரயில் மோதி இறந்து கிடந்தார்.
இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து வைத்தியலிங்கம் தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!