Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்…

திருச்சி மாவட்டத்தில், 7 இடங்களில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது என, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் S.பிரகாசம் அறிக்கையில் கூறியதாவது…. திருச்சி மாவட்டத்தில் மே 2ம் தேதி முசிறி கோட்ட அலுவலகத்திலும், துறையூர் கோட்ட அலுவலகத்திலும், 06ஆம் தேதி 09ம் தேதி, ஸ்ரீரங்க கோட்ட அலுவலகத்திலும் 13ம் தேதி லால்குடி கோட்ட அலுவலகத்திலும், ,16ம் தேதி திருச்சி கிழக்கு கோட்ட அலுவலகத்திலும், 20ம்தேதி திருச்சி நகரிய கோட்ட அலுவலகத்திலும், 27ந் தேதி மணப்பாறை கோட்ட அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், பொதுமக்கள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!