Skip to content
Home » திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சியில் பெண் ஐடி ஊழியர் திடீர் மாயம்… போலீஸ் விசாரணை…

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாருதி நகரை சேர்ந்தவர் சேகர் .பெயிண்டர். இவரது மகள் ஷாலினி (வயது 22). பி.காம் பட்டதாரியான இவர் திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற ஷாலினி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!