Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,340 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 70 ரூபாய் குறைந்து 5,270 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து சவரன் 42,160ரூபாய்க்கு

விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 76.00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி இன்று 1.80காசுகள் குறைந்து 74.20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!