Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்…

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5,575 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,570 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 44,560 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 81.00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 30 பைசா உயர்ந்து இன்று 81.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!