Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி: நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அறிவிப்பு

திருச்சி உறையூர் அருணா தியேட்டர் அருகில், ஒரு மாத கால தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் மே 2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இந்த பயிற்சியில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு தேவையில்லை. கலந்து கொள்வோர் 97156-28213 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!