Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் கத்திமுனையில் பணம் பறிக்க முயற்சி….4 சிறுவர்கள் கைது….

திருச்சி, கொட்டப்பட்டு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஸ்குமார் (30). இவர் பெயிண்டராக பணி புரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பொன்மலைப்பட்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி  ஆயிரம் பறிக்க முயன்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 வயது முதல் 17வயதுடைய 4 சிறுவர்களை கைது  செய்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!