Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி காட்டூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஆட்டோ பிரசாரம் தொடக்கம்…

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையாவை ஆதரித்து திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் பல்வேறு வகையாக பிரச்சார யுத்திகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் ஆட்டோ பிரச்சார வாகனத்தை

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் பிரச்சாரம் வாகனத்திற்கான அனுமதிச்சீட்டை ஆட்டோ டிரைவர்களிடம் வழங்கினார். தொடர்ந்து ஆட்டோவில் அமர்ந்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உங்ககிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!