Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மனிதநேய மக்கள் கட்சி துவக்க விழா…. திருச்சியில் உணவு வழங்கி கொண்டாட்டம்…

மனிதநேய மக்கள் கட்சியின் 15-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் பல்வேறு இடங்களில் இன்று கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே மனித நேய மக்கள் கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு மமக மாவட்ட

தலைவர் முகமது ராஜா தலைமை வகித்தார். மமக மாவட்ட செயலாளர் அஷ்ரஃப் அலி முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ், துணை தலைவர் முஸ்தபா, துணை செயலாளர்கள் காசிம், அகமதுல்லா, சம்சுதீன், ரம்ஜான் அலி, அன்சாரி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!