Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கீடு?

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள  மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  அந்த தொகுதி எது என்பது இன்று முடிவு செய்யப்படுகிறது.  திருச்சி தொகுதி மதிமுகவுக்கு  ஒதுக்கப்படுகிறது.  திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், தலைமை நிலைய செயலாளருமான  துரை வைகோ போட்டியிடுவார் என  தெரிகிறது.

தற்போது திருச்சி எம்.பியாக  உள்ள  திருநாவுக்கரசர்  தேனி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!