Skip to content
Home » திருச்சி லால்குடி அருகே நாளை மின்தடை…..

திருச்சி லால்குடி அருகே நாளை மின்தடை…..

  • by Senthil

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பூவளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறப்படும் கீழ்க்கண்ட பகுதிகளான லால்குடி நகர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை, நாகம்மையார் தெரு, ராஜேஸ்வரி நகர், சாந்தி நகர்,நன்னிமங்கலம், பூவாளூர், பின்னவாசல், மணக்கால்,கொப்பாவளி, நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்கொடி, சாத்தமங்கலம்,ஆனந்தி மேடு, அன்பில், ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி,மேட்டுப்பட்டி, வெள்ளனூர்,பெருவள நல்லூர், இடக்கிமங்கலம் நஞ்சை சங்கேந்தி, புஞ்சை சங்கேந்தி, மற்றும் இருதயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் லால்குடி கோட்ட செயற்பொறியாளர் அன்பு செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!