Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் இன்று பெய்த மழை அளவு..

திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் இன்று காலை 11 மணி வரை பனிப்பொழிவு இருந்தது. அதன்பிறகு சாரல் மழை தொடங்கியது. இந்த மழை இரவு 7 மணிக்கு பிறகும் நீடித்தது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் முடிந்து வீடுகளுக்கு திரும்பியவர்கள் அவதியடைந்தனர்.
மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு(மிமீ): கல்லக்குடி 12.2, நந்தியாறு தலைப்பு 9.2, துவாக்குடி 9.5, பொன்மலை 4, விமான நிலையம் 7.4, ஜங்ஷன் 7, திருச்சி டவுன் 7.3. மொத்தம் 102. சராசரி 42.5.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!