Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் அதிக கடன் தொல்லை… ரயில்வே ஊழியர் தற்கொலை…

திருச்சி சிந்தாமணி பூசாரி தெரு அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் சதீஷ் .வயது (46).ரயில்வே பணிமனையில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அதிகமான கடன் தொல்லை இருந்து வந்துள்ளது .இதனால் மிகுந்த விரக்தி, மன அழுத்தத்தில் இருந்த சதீஷ் வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கோசிலவர்சினி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!