பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) நாடு முழுவதும் காலியாக உள்ள 7,150 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1. வகை: வங்கி வேலை 2. பணியிடங்கள்: 7150 3. வயது: 20-28 4. சம்பளம்: ரூ.15,000 5. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி 6. கடைசி தேதி: 08.06.2026 7. மேலும் அறிய: <https://ibpsreg.ibps.in/sbiaapr26/>CLICK HERE.
