திருச்சியில் 9ம் வகுப்பு மாணவன் தற்கொலை ஏன்?

626
Spread the love

திருச்சி வரகனேரி பெரியார் நகரைச் சேர்ந்தவர் கனகராஜ் இவரது மகன் ஸ்ரீராம்( 15) இவன் பாலக்கரை பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். சரியாக படிக்கவில்லை என பள்ளியில் ஆசிரியர் மாணவனிடம் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஸ்ரீராம் வீட்டில் யாரும் இல்லாதபோது உத்திரத்தில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY