Skip to content
Home » திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

திருச்சி…. இன்றைய தங்கம் விலை நிலவரம்….

  • by Senthil

திருச்சி மாவட்டத்தில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் – கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேசன் சார்பாக திருச்சியில் விற்கப்படும் தங்கம் வெள்ளி நிலவரம் வௌியிடப்பட்டுள்ளது. திருச்சியில் ஒரு கிராம் 5, 155 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 5 ரூபாய் உயர்ந்து 5, 160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் உயர்ந்து 41,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை :- நேற்று ஒரு கிராம் 69.00 ரூபாய்க்கு விற்ற வெள்ளி 20 பைசா உயர்ந்து 69.20 காசுகளுக்கு விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!