Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமமுக பொதுச்செயலாளராக…… டிடிவி தினகரன் மீண்டும் தேர்வு

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், கடந்த 2018-ம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதுமுதல் அந்த கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் அமமுகவின் 4-வது பொதுக் குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் இன்று காலை தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில், பொதுக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஒருமனதாக டிடிவி தினகரனை மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!