Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மஞ்சள் விலை ரூ.20 ஆயிரத்தை தாண்டியது

மஞ்சள் விலை ரூ.20 ஆயிரத்தை தாண்டியது

ஈரோடு பகுதியில் திங்கள் முதல் வெள்ளி வரை நான்கு பிரதான மார்க்கெட்களில் நடைபெறும் மஞ்சள் ஏலத்தில், கடந்த 2024-ல் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.20 ஆயிரத்தைக் கடந்து

விற்பனையானது. பழைய மஞ்சள் இருப்பு குறைந்து, தேவை அதிகரித்துள்ளதால் விலை உயரத் துவங்கியுள்ளது. கடந்த செப்டம்பர் 10ஆம் தேதிக்கு பின்னர் ரூ.1,600 விலை உயர்ந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி ஈரோடு சொசைட்டியில் விரலி மஞ்சள் ரூ.12,399 – ரூ.18,610க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.9,699 – ரூ.17,139க்கும் விலை போனது.

error: Content is protected !!