Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை-தூத்துக்குடி கோர்ட் தீர்ப்பு

தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ல் 8 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அண்ணாநகரைச் சேர்ந்த மாரியப்பன் (55) கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்த மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி முருகன், குற்றவாளி மாரியப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

error: Content is protected !!