தஞ்சையில் நேற்று நடந்த திமுகவின் போராட்டத்தில் முதலமைச்சர் விஜய், நடிகை த்ரிஷா குறித்து ஆபாச கருத்துக்களை தெரிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார். இதனிடையே தமிழகம் முழுவதும் உதயநிதியின் பேச்சைக் கண்டித்து இன்று தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன்படி தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதிக்கு எதிராக தவெகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உதயநிதியின் உருவ பொம்மையை எரித்த தவெகவினர்
